Wednesday, March 10, 2010
நமது வாழ்வெனும் மரம் அன்பெனும் வளமான மண்ணில் உறுதியாக வேரூன்றி வளரட்டும். நற்செயல்கள் அதன் இலைகளாகட்டும். கனிவான வார்த்தைகள் அதன் மலர்களாகட்டும். அமைதியெனும் கனிகள் அதில் தோன்றட்டும்.***அம்மா**
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment