Tuesday, March 27, 2012

Sunday, March 25, 2012

Friday, March 23, 2012

Sunday, March 18, 2012

Amma, you are my great love,  best friend, a generous woman and a fantastic mother. 

Thursday, March 15, 2012


கோடானு கோடி மனிதர்களின் நாவிலிருந்து கோடானு கோடி வருடங்களாக இடைவிடாமல் ஜபிக்கப்படுவது "ஓம் நமசிவாய" எனும் மந்திரமாகும். சக்தி மிகுந்த இம்மந்திரம் கலியுகத்தின் மிகச் சிறந்த மந்திரமாகும். இடைவிடாத ஜபத்தால் மனத்தூய்மை வாய்த்து, நமது இதயத்தில் இறை சைதன்யம் வெளிப்படும். அப்பொழுது அங்கே மங்களகரமான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். இந்த ஆனந்த அனுபூதியே மனிதப்பிறவியின் இலட்சியமாகும். அதற்குரிய சிறந்த மந்திரம் "ஓம் நமசிவாய" .---- BY மாத்ருவாணி----- 

Thursday, March 8, 2012



உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் மதம் எனும் உணர்வு கிடையாது. மரத்திற்கோ, நம்முடன் இருக்கும் வீட்டு பிராணிகளுக்கோ மதம் இல்லை. ஏனென்றால், அவற்றுக்குப் பசி, தூக்கம், இனப்பெருக்கம் ஆகிய அடிப்படையான உணர்வுகள் மட்டுமே உள்ளன. மனிதன் அப்படிப்பட்டவனல்ல. மனம் என்ற ஒன்றினைப் பற்றிய சிந்தனை மனித இனத்திற்கு மட்டுமே உண்டு. தனக்குள் இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். தன்னை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வழிகாட்டுவது தான் மதம். நம்மை நாமே உணர்தல் என்பதே மனித வளர்ச்சிக்கு அடையாளமாகவே மதம் உள்ளது.  

Sunday, March 4, 2012





இறைவன் விதிக்கும் கட்டளைக்கு எத்தனையோ அர்த்தம் உண்டு. அவை நமக்கு விளங்காமல் இருக்கலாம். ஆனால், அதைப் போற்றி வாழ்வதே நமக்கு நன்மை தரும்.  இறைவனின் சோதனை மிக அவசியம். அதை சாதனையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேதனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

Thursday, March 1, 2012