பாரத மண்ணில் தோன்றிய வேதங்கள், நிறைவான வாழ்க்கைக்கான மதக்கோட்பாடுகளை மட்டும் கூறுவதோடு நின்று விடவில்லை; அவை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ள மின்சாரம், ரேடியம், மின்னணுவியல், விமானம் போன்றவற்றையும் வேதங்களை உருவாக்கிய ரிஷிகள் அறிந்திருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. ---வீலெர் வில்ஹாக்ஸ்---