Monday, April 16, 2012



வேதங்களின் ஒவ்வொரு பகுதியை நான் எப்போது படித்தாலும் உலகிற்கு அப்பாற்பட்ட, அறிவுக்குப் புரியாத ஜோதி எனக்கு ஒளியூட்டுவதாக உணர்கிறேன்.  வேதங்களின் உயர்ந்த போதனைகளில் சமயப் பிரிவினையின் சாயல்கூட இல்லை. அவை எல்லாக் காலங்களுக்கும், தட்ப வெப்பப் பிரிவுகளுக்கும், நாடுகளுக்கும் உரியனவாகும். உன்னதமான ஞானத்தை அடைவதற்கான ராஜமார்க்கமாகும். அவற்றை நான் படிக்கும் போது கோடைகால இரவில் நட்சத்திரங்களின் ஒளிமயமான சொர்க்கத்திகுக் கீழே இருப்பது போன்ற உணர்வைப் பெறுகிறேன். ----ஹெஷ்ரி டேவிட் தொரேயு : அமெரிக்க சிந்தனையாளரும்,  எழுத்தாளரும்----

No comments:

Post a Comment