மனதை அலைக்கழிக்கும் வீண் விஷயங்களில் இருந்து விடுபடுங்கள். அமைதியாக இருங்கள். பயனுள்ள விஷயங்களை மட்டுமே பேச பயிற்சி எடுங்கள். ஆண்டுக்கணக்கில் செய்யவேண்டிய பெரிய விஷயங்களைக் கூட, சில நாட்களிலோ, சில மணிநேரத்திலோ நம்மால் சாதிக்க முடியும். அதற்குத் தேவை ஆன்மிகப்பயிற்சி மூலம் கிடைக்கும் மனத்துணிவு.
No comments:
Post a Comment