பக்தி, அன்பு மூலமாக வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம். பிரார்த்தனை செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதுடன், நிம்மதியாகவும் இருப்பார்கள். குடும்பத்துக்குரிய பணியை, இறைவனே அளித்ததாகக் கருதி சரிவர செய்ய வேண்டும். அதில் வேதனையும், துன்பமும் வந்தாலும் இறைவன் வழிகாட்டுவார்.
No comments:
Post a Comment