Thursday, July 12, 2012


அம்மா, என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா!  என்னைவிட்டு  போய் விடுவியா  ??!!  என் உயிரையும் உன்னுடன் எடுத்துச் செல் .  உன்னைப் பிரிந்து இந்த உலகில்  என்னால் வாழ முடியாது.    அம்மா! உன் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு மென்வார்த்தையில் என்னையே மறந்தேன். எப்பொழுதும் உன்  நினைவோடு வாழும்  வரத்தைக் கொடுத்து விடு.  வேறொன்றும் எனக்கு வேண்டாம்  

No comments:

Post a Comment