Tuesday, February 2, 2010

ஏழைகள் மீதும்,துன்பப்படுபவர்கள் மீதும் கருணை காட்டுவதே உண்மையான அன்பும் பக்தியுமாகும்.பசித்திருப்போர்க்கு உணவளியுங்கள்,திக்கற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்,கவலைப்படுபவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்,துயரப்படுவோர்க்கு நிவாரணம் அளியுங்கள்,எல்லோர் மீதும் இரக்கம் காட்டுங்கள்,ஒன்றுமே முடியவில்லை என்றால் அன்போடு ஒரு புன்னகை சிந்துங்கள்.இவை தான் மதங்களின் அடிப்படை.அதன் பின்பு தான் மற்றவை எல்லாம்.*****மாதா அமிர்தானந்த மயி ***** அன்பே வடிவான அம்மா


No comments:

Post a Comment