நூறு நல்ல காரியங்களை செய்தவர் ஒரே ஒரு தவறு செய்து விட்டாலும் மக்கள் அவரை வெறுப்பார்கள். அவரை நிராகரித்து விடுவார்கள். ஆனால் இறைவனோ நூறு தவறுகளைச் செய்தவன் ஒரேயொரு நல்லது செய்தாலும் அவன் மீது அன்பைச் சொரிந்து, அவனை ஏற்றுக்கொள்கிறார். இறைவனை மனமுருகி வேண்டுங்கள்.
No comments:
Post a Comment