உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு இனிய கனவுகளாக வேண்டும். உன் ..உன் அழகிய வடிவத்தை எப்பொழுதும் அன்புடன் தியானிக்க வேண்டும். உன் திருநாமம் என்னை விட்டு பிரியாத சிந்தனை மலர்களாக வேண்டும். உன் கடாட்சம் என்ற கருணைத் தென்றலில் கரைந்து போக வேண்டும். என் வாழ்விற்கு அனைத்தும் நீயே அம்மா!!
No comments:
Post a Comment