Tuesday, October 22, 2013


இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்  பிறவாமை வேண்டும்,  மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்  மறவாமை வேண்டும்;  இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி  அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்!

No comments:

Post a Comment