Wednesday, October 2, 2013




பொறுமையற்றவர்கள், சுயநலக்காரர்கள், கோழைகள்;  அவர்கள் தங்கள் காரியம் முடியும் வரை எதுவும் செய்வார்கள்.  
 பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. பயமும், பகையும் அவனிடம் வளர்ந்து கொண்டே போகும்.
உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழிந்து விடும்.~~மகாவீரர்~~

No comments:

Post a Comment