உங்களுக்குள்ளேயே இருந்து நன்மை செய்வது மட்டுமின்றி, மற்றவர்கள் மூலமாகவும், வாய்ப்புகளின் வடிவிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறான் இறைவன். உங்களது பலவீனத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த பலவீனத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடுங்கள். அவற்றை திருத்துவதுடன் வேண்டியதை அளிப்பது அவனது கடமை.

No comments:
Post a Comment