Friday, August 9, 2013


அம்மா எப்பொழுதும்  உன்னை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க வரம் கொடு.  யார் என்னோடு இல்லாவிட்டாலும் நீ எப்பொழுதும் என்னோடு இருக்கிறாய் அம்மா,  உன் அன்பை விட வேறொன்றும் தேவையில்லை ஏழேழு ஜென்மத்திற்கும் ..

No comments:

Post a Comment