உலகப் பொருள்களிலிருந்தும், புலன் இன்பங்களிலிருந்தும் பெறும் அற்ப சுகங்கள், நமக்குள் விளங்கும் ஆத்மசொரூபத்தின் எல்லையற்ற பேரின்பத்தின் பிரதிபலிப்பாகும். உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம். நாம் ஒருவரை ஒருவர் "ஓம் நமசிவாய' என கூறி வணங்கும் போது ""உங்களுக்குள் இருக்கும் இறைவனை வணங்குகிறேன், அந்த இறைவன் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன'' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்.

No comments:
Post a Comment